சமூகம் சுனாமி – கடலின் கோபம், மனிதனின் பாடம்! Angusam News Nov 5, 2025 சுனாமியின் முதல் அலை நாகப்பட்டினத்தைத் தாக்கியபோது, வீடுகள், படகுகள், பள்ளிகள், கோவில்கள் எல்லாம் நொறுங்கி நீரில் கலந்தன.