மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக மண் தினம் மற்றும் விதைப்பந்துகள்… Dec 7, 2024 கல்யாண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளுடன் சேர்ந்து மாணவா்கள் மண் வளத்தினைக் காப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைப்பு நிகழ்வு Dec 6, 2024 உலக மண் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலை பகுதியில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.