போலிஸ் டைரி மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை! Angusam News Jan 13, 2026 திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.