சமையல் குறிப்புகள் எஃக் போர்த்தா ரெசிபி! சமையல் குறிப்பு – 46 Angusam News Nov 10, 2025 இன்னைக்கு பாக்க போற ரெசிபி எக் வெச்சி சட்டுனு புதுவிதமான ஒரு டிஷ். இதுவரைக்கும் இந்த மாதிரி ட்ரை பண்ணி இருப்பீங்களானு தெரியல. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.