ரவிசங்கர் மீதான புகார்! எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் சம்மனா?
தாக்குதல் சம்பவத்தின்போது ரவிசங்கரின் மகனும் கட்டையை எடுத்துக் கொடுத்து தாக்கச் சொன்னதாகக் கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவரது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
