சினிமா நடிகை சௌகார் ஜானகி திரைப்பயணம்…. Angusam News Aug 21, 2026 ஆந்திராவின் மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவ், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் MGR, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 4 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சௌகார் ஜானகி.