News கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்! Angusam News Sep 4, 2026 தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.