"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.
உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது.
சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.