அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் துவங்கப்பட உள்ளது.