Browsing Tag

எஸ்.ஆர். குழுமம்

மணல் குவாரி விவகாரம் : அதிகாரிகள் பேச்சை அப்படியே நம்பலாமா ?

தமிழகத்தில் மீண்டும் எஸ்.ஆர். குழுமத்திடமே, மணல் அள்ளும் உரிமையை வழங்கினால் கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கும் அமலாக்கத்துறையின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்