Browsing Tag

எஸ்.பி.ஐ. வங்கி

ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !

சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து  மர்ம நபர்களை தேடி வந்தனர்.