அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் துணை நிற்கும் – கனிமொழி கருணாநிதி Angusam News May 28, 2025 0 உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது - கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி