ஓட்டுநர் ஷர்மிளாவும் ஓவரா பண்ணும் சோசியல் மீடியாவும் ! Jun 26, 2023 பெண் ஓட்டுநர் என்ற பெருமிதத்தை தாண்டி, ’பிரபலம்’ தந்த போதைதான் ஒன்றுமில்லாத விசயத்தை இன்று பெரியதாக்கியிருக்கிறது.