சமூகம் பொதுமக்கள் கவனத்திற்கு …. Angusam News Jan 7, 2026 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.