சமூகம் ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்! Angusam News Dec 18, 2025 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.