Browsing Tag

கட்சி நிர்வாகிகள் கூட்டம்

கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசாங்க பிரதிநிதிகளாக இருப்போம் ! – ராஜேந்திர பாலாஜி

அடுத்தாண்டு நம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசாங்க பிரதிநிதிகளாக இருப்போம். இன்று எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் ஜொலிக்க வேண்டும்.