Browsing Tag

கண்ணன் பேக்கரி

பன் பட்டர் சாக்லேட் ஜாம் விற்பனையில் கலக்கும் கண்ணன் பேக்கரி!

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் இருந்து கண்ணன் பேக்கரிக்கு பன் பட்டர் ஜாம் வாங்குவதற்கு என்றே தினசரி வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதை காணலாம்.