கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !
அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக…
