உலக செய்திகள் இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்! Angusam News Aug 15, 2025 இறந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்வதை அறிந்த சிலர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தினால் பிரச்னை என்று பயந்து வாகனத்தை வேகமாக எடுத்து சென்றுவிட்டார்.