எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
