கரூர் விஜய் நெரிசல் கொலை வழக்குப் புலனாய்வைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து மாண்பமை முன்னாள் நீதியர் அஜய் ரஸ்தோகியை நீக்கும் படி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்...
"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.