நீட் தேர்வில் தோல்வி ! ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை ! சாதித்துக் காட்டிய கல்லூரி மாணவி!
தனது சிறுவயது கனவு கலைந்து போனதாக வருந்திய ரிதுபர்ணா, யு.பி.எஸ்.சி தேர்வு எழுதலாமா என்று யோசித்தார். ஆனால், அவரது பெற்றோர் ஆறுதல் கூறி, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர்.