சமூகம் அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ? Angusam News Jan 21, 2026 கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.