ஒரே கேள்விக்கு சில தேர்வர்களுக்கு 49 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், சிலருக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்களும், சிலருக்கு பூஜ்ய மதிப்பெண்ணும் வழங்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.
வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள்