5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாடு
புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கா.ந.கல்யாணசுந்தரம் புகழாரம் !
கடந்த ஞாயிறு மே 17, 2026 அன்று புதுக்கோட்டையில் 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக உலக மாநாடு கவிப்பேரருவி ஈரோடு…
