அரசியல் ஜாதிக் கூட்டம் – விஜய் கூட்டம் – சொல்வது என்ன? Angusam News Sep 17, 2025 அண்ணா காலத்திலேயே மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 1972 கலைஞர் ஆட்சியில் நிலவுடமையாளர்களான கவுண்டர்கள் FC பட்டியலிலிருந்து BC பட்டியலில் இடம் பெற்று, வளர்ச்சியைப் பெற்றார்கள்.