சமூகம் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு! Angusam News Sep 27, 2025 தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.