அரசியல் நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை ! Angusam News Nov 5, 2025 கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.