Browsing Tag

காவலர் தினம்

காவலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய தமிழக அரசு!

முதல்முறையாக காவலர் தினம் கொண்டாட வைத்து சிறந்த காவல் நிலையங்களுக்கான கேடயங்களை வழங்கி  தமிழ்நாடு காவலர்களை  மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.