சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.
"விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.