வயல் வெளிகளில் வெள்ளை பூக்கள் – சாராய கப்புகள் – கிராமத்து…
வயல் வெளிகளில் வெள்ளை பூக்கள் - சாராய கப்புகள் - கிராமத்து கதை !
"அண்ணே இந்தப் பக்கம் போனா செஞ்சி ரோடு வருமா?"
"வரும்.. ஆனா அது கொஞ்சம் சுத்து பா.. நீ இப்படியே போ இதான் உனக்கு பக்கம்" என்றார். இல்லனா நான் இந்த வழியே போய்க்கிறேன்.…