கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.
அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....