கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்
பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர்.