சமூகம் கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை Angusam News Aug 22, 2026 நான் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கிரெடிட் கார்டுதான் வைத்துள்ளேன். பலமுறை எனது கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்திக்கச்சொல்லி வங்கியில் இருந்து அழைப்பு வந்தும் நான் மறுத்துவிட்டேன்.