விறகு எரிக்காமல்… விநோதப் பொங்கல்….!!! Jan 13, 2025 ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்தல், மாட்டு வண்டி பயணம், பானை உடைத்தல், புறா பந்தயம் என்று களை கட்டியிருந்தது மேலப்பழுவூர் கிராமம்.