ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு.
தன்னோட பெயருக்கு பின்னால் இருக்கும் பி.ஏ. என்கிற பட்டம் போதலை. பெயருக்கு முன்னால், விளிக்கும் எட்டாம் வள்ளல், வாழும் அன்னை தெரசா போன்ற அடைமொழிகளும் சலித்துவிட்டது.