சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதுதான் போலீசாரின் பிரதான பணி என்ற போதிலும்; நடைபெற்ற குற்றங்களின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க அவர்கள் மேற்கொள்ளும் தடுப்பு....
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.