குளித்தலை அய்யர்மலை ரோப் கார் விவகாரம் – கூடுதல் ஆணையர் திருமகள் 12 வல்லுனர் குழுவினருடன்…
குளித்தலை அருகே அய்யர்மலை, ரத்தின கிரீஸ்வரர் கோயில் ரோப் கார் சேவையை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வல்லுனர் குழுவினருடன் நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை…