விலைவாசி உயர்வை கண்டித்து ஐஜேகே சார்பில் ஆர்ப்பாட்டம்
குளித்தலையில் ஐஜேகே சார்பில், மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கரூர் மாவட்ட ஐஜேகே சார்பில்,
மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி…