திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் !
திருச்சி வளவந்தான் கோட்டையில் இலவச சட்ட ஆலோசனை மையம் - தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டை பெரியார் நகரில் உள்ள காக்கும் கரங்கள் அறக்கட்டளை, மனித வள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குடிமக்கள் விழிப்பு…