150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !
1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.