அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,