அங்குசம் பார்வையில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’
பெண் கல்வியின் அவசியத்தை, அத்தியாவசியத்தை வான்வெளி வரை கொண்டு சென்ற பவன் சாதினேனி, மிக உயரிய சிந்தனையாளன் என்பதை மறுக்கவே முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள்.
