சமூகம் ரூ.1.32 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா! Angusam News Jan 13, 2026 நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு