சமூகம் வானம் பார்த்த பூமியையும் செழிக்க வைக்கும் சேவை (SEVAI)! Angusam News Oct 30, 2026 OFI அமைப்பின் ஆதரவுடன், SEVAI ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. "பெய்யும் இடத்தில் நீரைச் சேமித்தல், மண்ணை அதன் இடத்திலேயே தக்கவைத்தல்" என்பதே இதன் அடிப்படை.