Browsing Tag

கைப்பை

ரூ.83 கோடிக்கு ஏலம் போன நடிகையின் ஹேண்ட் பேக்!

ஜேன் பிர்கின் என்பவர் ஒரு பிரபல பிரெஞ்சு - பிரிட்டிஷ் நடிகை, பாடகி மற்றும் ஃபேஷன் ஐகான் ஆவார். பிரான்ஸ் திரையுலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் எளிமையான அழகுக்காக அறியப்பட்டவர்.