சினிமா விஜய் சேதுபதி ரிலீஸ் பண்ணிய ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டீசர்! Angusam News Sep 12, 2026 அரசியல் வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.