சமூகம் பெருங்காயத்தூளில் இவ்வளவு மோசடியா? Angusam News Oct 2, 2025 ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு க்யூ.ஆர். கோடு கொடுப்போம். அதை ஸ்கேன் செய்தால் ஒரிஜினலா இல்லையா என்று சொல்லி விடலாம். இப்போத்தான் எல்லாருமே கையில் மொபைல் போன் வெச்சிட்டிருக்காங்களே. இணைய இணைப்பும் இருக்கும்