தனித்தனியாக தத்துகொடுக்கப்பட்ட இரட்டையர்கள் 17 ஆண்டுகள் கழித்து இணைந்த சுவாரஸ்யம்!
சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரே நகரத்தில் ஸாங் குவோஸின், ஹை சாவ் எனும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். இந்த இருவரும் தற்செயலாக சந்தித்து சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.