மோடி ஜீக்கும் வயதாகிறது. அவர் மனம் மாறாத கருங்கல்லா என்ன ? இதுதான் நமக்கு விடிந்தது. அதனால் அவர் மனம் மாறி நல்லாட்சி கொடுப்பார் என பாஸிடிவாக நினைத்துக்கொள்வோம்.
முன்னாள் முதல்வருக்கு தமிழர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பிறந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் எல்லை அருகே உள்ள நாரவாரிபள்ளிக்கு வந்திருந்தபோது, தமிழர்களும் ஒன்று கூடி அவருக்கு அளித்த வரவேற்பு…